Quantcast
Channel: Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology
Browsing all 270952 articles
Browse latest View live

கெட்டிமேளம் கொட்டப்போகும் தை மாதம்- முகூர்த்த நாட்கள், விசேச தினங்கள்

சென்னை: தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தை மாதம் சூரியன் தனது வட திசை பயணத்தை துவக்கும் உத்தராயண புண்ணியகாலம் பிறக்கிறது. தை மாதம் நிறைய பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள் நடைபெறும் மாதம்....

View Article


திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 25 #Margazhi,#Thiruppaavai

திருப்பாவை பாடல் - 25 ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை...

View Article


மிதுனம், கன்னி ராசிக்காரர்களுக்கு புதன்கிழமை ரொம்ப அதிர்ஷ்டமான நாள்

மதுரை: மிதுனம், கன்னி ராசியில் பிறந்தவர்கள் புதனை ஆட்சிநாதனாகக் கொண்டவர்கள். நினைத்ததும் கவிபாடும் திறன், இலக்கண இலக்கிய அறிவு போன்றவற்றைத் தருபவரும் புதனே. நவக்கிரகங்களில் அறிவின் அதிபதியாக புதன்...

View Article

திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 26 #Margazhi,#Thiruppaavai

திருப்பாவை - 26 மாலே! மணிவண்ணா! மார்கழிநீர் ஆடுவான்மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வனபாலன்ன வண்ணத்துஉன் பாஞ்ச சனியமேபோல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவேசாலப்...

View Article

கூடாரவல்லி நாளில் ஆண்டாளை தரிசித்தால் மனம் போல் மாங்கல்யம் அமையும்

மதுரை: ஆண்டு தோறும் மார்கழி மாதம் 27ஆம் நாள் வைஷ்ணவத் திருத்தலங்களில், ‘கூடாரவல்லி’ என்ற பெயரில் ஒரு வைபவம் நடைபெற்று வருகிறது. இந்த நாளில் ஆண்டாளை தரிசித்தால் மனம் போல மாங்கல்யம் அமையும் பிரிந்த...

View Article


திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தை கார்த்திகை விழா கொடியேற்றம் - ஜனவரி...

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தை கார்த்திகையை முன்னிட்டு நடைபெறும் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. கொடியேற்ற நிகழ்ச்சியையொட்டி கோவிலுக்குள் உள்ள...

View Article

திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 27 #Margazhi,#Thiruppaavai

திருப்பாவை 27 கூடாரை வெல்லும் சீர்கோவிந்தா உன்றன்னைப் பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சன்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாக சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம் ஆடை...

View Article

தை கிருத்திகை விரதம்: செவ்வாய் தோஷ திருமணத்தடை நீங்கும், மூடிய கருப்பை திறக்கும்

மதுரை: மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே திருமணம் நடைபெற வேண்டும், கடவுள் அருளால் பிள்ளைச் செல்வம் கிடைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஏதாவது ஒரு தடையோ, தோஷமோ இருந்தால் இந்த இரண்டுமே அமையாது. தை...

View Article


திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 28 #Margazhi,#Thiruppaavai

திருப்பாவை - பாடல் 28 கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்பிறவி பெருந்தனை புண்ணியம் யாமுடையோம்குறைவொன்றும் இல்லாத கோவிந்தா உன்தன்னோடுஉறவேல் நமக்கிங்கு...

View Article


திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 29 #Margazhi,#Thiruppaavai

சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்பொற்றாமரையடியே போற்றும் பொருள்கேளாய்!பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீகுற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாதுஇற்றைப் பறைகொள்வான் அன்றுகாண்...

View Article

திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் - 30 #Margazhi,#Thiruppaavai

திருப்பாவை 30 வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சிஅங்கப்பறை கொண்டவாற்றை யணி புதுவைப்பைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்னசங்கத்தமிழ்மாலை முப்பதுந்...

View Article

தை பொங்கல் 2019: சூரியனுக்கு நன்றி சொல்லும் திருநாள் - பொங்கல் வைக்க நல்ல நேரம்

மதுரை: தை பொங்கல் திருநாளான நாளை 15ஆம் தேதி காலை 7.30 மணி முதல் 9 மணி வரை பொங்கல் வைக்கவும், சூரியனுக்கு படையல் போட்டு பூஜை செய்யவும் நல்ல நேரமாகும். உலகிற்கு ஒளி கொடுக்கும் கதிரவனின் வடதிசை பயணத்தின்...

View Article

தை மாத ராசிபலன்கள் 2019: மகரத்தில் சஞ்சரிக்கும் சூரியன் - உத்தராயண புண்ணியகாலம்

மதுரை: தை முதல்நாளில் இருந்து உத்தராயண புண்ணியகாலம் தொடங்கப் போகிறது. சூரியனின் வடதிசை பயணம் தொடங்குகிறது. மகரம் ராசியில் சூரியன் சஞ்சரிப்பது தை மாதத்தில்தான் என்பதால் மகரமாதம் என்றும் அழைக்கின்றனர்....

View Article


தைப்பூசம் 2019: பழனிக்கு காவடியுடன் படையெடுக்கும் பக்தர்கள் - 21ல் தேரோட்டம்

சென்னை: அறுபடைவீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 20ஆம் தேதி 6ஆம் திருவிழாவாக திருக்கல்யாணமும்,...

View Article

பிரயாக்ராஜ் கும்பமேளா 2019: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினால் கிடைக்கும்...

பிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில், புனித நீராடலுடன் அர்த்த கும்பமேளா திருவிழா ஜனவரி 15ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்களும்...

View Article


தை வெள்ளி: குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் விரதம் - கடன் தொல்லை நீங்கும்

மதுரை: தை மாத வெள்ளிக்கிழமையான இன்று அம்மன் கோயிலுக்குச் சென்று அவளை வணங்கினால், நம்மையும் நம் குடும்பத்தையும் தழைக்கச் செய்வாள். அம்மன் ஆலயங்களில் சந்தனக் காப்பு சாத்தி வழிபட்டால், சிந்தனைகள்...

View Article

மகா சனி பிரதோஷம் - விரதம் இருந்தால் பாவங்கள் விலகி புண்ணியம் சேரும்

சென்னை: சனிப்பிரதோஷ நாளில் விரதம் இருந்தால் சகல செளபாக்கியங்களும் கிடைப்பதோடு, இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிட்டும். அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும்....

View Article


தைப்பூசம் 2019: வடலூரில் ஜோதி தரிசனம் காண குவியும் பக்தர்கள்

கடலூர்: வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலார் தோற்றுவித்த வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்தியஞான சபையில் நாளை தைப்பூச ஜோதி தரிசன விழா நடைபெறுகிறது. தை மாதத்தில் பூச நட்சத்திரமும்...

View Article

தைப்பூசம் 2019: முருகன் ஆலயங்களில் கோலாகலம் - பழனியில் குவியும் பக்தர்கள்

பழனி: தைப்பூசம் என்றாலே அது தமிழ்கடவுள் முருகனுக்கு உகந்த விழா. அசுரர்களை அழிக்க முருகனுக்கு அன்னை பார்வதி சக்தி வேல் அளித்த நாளாகவும் புராண கதைகள் கூறுகின்றனர். முருகனின் அறுபடை வீடுகளான பழனி,...

View Article

தைப்பூசம் நாளில் தாமிரபரணியில் தீர்த்தமாடிய காசிபநாதர் - என்னென்ன விஷேசம்...

மதுரை: தை மாதத்தில் முழு நிலவு நாளில் பூசம் நட்சத்திரம் இணைவது வெகு சிறப்பு. இந்த புண்ணிய நாள் தைப்பூச திருவிழாவாக உலகமெங்கிலும் உள்ள தமிழக மக்களால் கொண்டாடப்படுகின்றது. மலேசியா, சிங்கப்பூர் என உலகின்...

View Article
Browsing all 270952 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>