சென்னை: நோய்களுக்கும், ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கிரகங்களுக்கும் மிக முக்கிய தொடர்பு உள்ளது. எனவேதான் ஒருவருக்கு நோய் ஏற்பட்டால் அவரது ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோதிடரிடம் செல்கின்றனர். உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினமான இன்று சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என்பதை ஜோதிட ரீதியான காரணங்களையும் அதற்கான பரிகாரங்களையும் விவரித்துள்ளார் ஜோதிடர் அஸ்ட்ரோ சுந்தரராஜன். சர்க்கரை
↧
உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினம் 2016: உங்க ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் எப்படி இருக்காங்க?
↧