சென்னை: மகாபாரதத்தில் தேரோட்டியாக வந்து அர்ஜூனனுக்கு அறிவுரை சொன்ன கிருஷ்ணரின் அவதாரமான பார்த்தசாரதியின் கோயில் சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது. புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள் ஆலயத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறோம். 108 திவ்ய தேசங்களில் திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள் கோயில் 61வது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது. இந்த கோயிலுக்கு
↧