சென்னை : கார்த்திகை மாதம் நவம்பர் 16ம் தேதி இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்று முடவன் முழுக்கு இன்று காவிரியில் புனித நீராடுவது நன்று. கார்த்திகை 6, (நவம்பர் 21) திங்கட்கிழமை காலபைரவாஷ்டமி. காலபைரவரை வழிபட வெற்றி கிடைக்கும். கார்த்திகை 26, (டிசம்பர் 11) பரணி தீபம், கார்த்திகை 27 ( டிசம்பர் 12) திருக்கார்த்திகை தீபம்,
↧