-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன் ஐப்பசி மாதத்தில் துலாம் ராசியில் தனது பலத்தினை முழுமையாக இழந்து நீசம் என்ற நிலையில் சஞ்சரித்து வந்த சூரியன், தான் முழுமையாக வலிமை பெற தனது பயணத்தைத் துவக்கும் காலமே கார்த்திகை மாதம். ஜோதிட சாஸ்திர ரீதியாக ஆராய்ந்தால், கார்த்திகை நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலத்தில் பௌர்ணமி தோன்றும் மாதத்தை
↧