சிம்ம ராசி பலன்: மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தமிழ் புத்தாண்டு பிறந்துள்ளது. தமிழ் புத்தாண்டு பிறந்தவுடனே குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி நிகழவுள்ளது. ஏற்கனவே சனிப்பெயர்ச்சியும் நிகழ்ந்துள்ளது. இது சிம்ம ராசிக்கு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும், சாதக பாதக பலன்களை இந்த கட்டுரையில் காணலாம். சிம்மம் சூரியன் ஆதிக்கம் இருக்கும் ராசி. சனி தற்போது உங்களின்
↧