குருப்பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டு குருப்பெயர்ச்சியான மே மாதத்தில் நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியால் 3 ராசியினர் அற்புதமான பலன்களைப் பெறப் போகின்றனர். எந்தெந்த ராசியினர் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். 2025 ஆம் ஆண்டில் திருக்கணிதத்தின் படி சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய மூன்று பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன. வாக்கிய
↧