தமிழ் புத்தாண்டு பலன் 2025: விசுவாவசு வருடம் ஏப்ரல் 14 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் சித்திரை மாதம், தமிழ் புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த புத்தாண்டு மூன்று ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பண வரவை அள்ளித் தரப் போகிறது. அந்த வகையில், இந்த தமிழ்ப் புத்தாண்டில் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசியினர் யார், என்ன பலன்கள் கிடைக்கும் என்பது
↧