புத்தாண்டு பொது பலன்: தமிழ் புத்தாண்டு தொடங்கியுள்ளது. தமிழ் வருடத்தில் சித்திரை பிறப்பு என்பது பல ஆண்டுகளுக்கு முன்னர் இடைக்காடர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. 60 ஆண்டுகள் கொண்டது. ஏப்ரல் 14 ஆம் தேதி 39 ஆவது ஆண்டாக விசுவாவசு ஆண்டு ஆரம்பித்துள்ளது. ஒவ்வொரு தமிழ் வருடத்துக்கும் வெண்பாக்கள் உண்டு. அந்த வெண்பாக்களின் படி இந்த வருடத்தில்
↧
உச்சம் தொடும் தங்கம், நிலம் விலை.. அரபு கத்தார் நாடுகள் முடிஞ்சுது.. புத்தாண்டில் நடக்கப்போவது என்ன?
↧