காரைக்குடி: பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. Pillaiyarpatti Temple Official என்ற யூட்யூப் சேனலில் பிள்ளையார்பட்டி விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை நேரலையில் கண்டுகளிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உலக புகழ் பெற்ற கற்பக விநாயகர் கோயில் உள்ளது. இங்கு விநாயகப் பெருமானின் துதிக்கை
↧