சென்னை: கணபதி என்றிட கலங்கும் வல்வினை; கணபதி என்றிட காலனும் கைதொழும்;கணபதி என்றிட கருமம் ஆதலால்;கணபதி என்றிட கவலை தீருமே. கணபதியை வணங்கினால் அனைத்து துன்பங்களையும் விலக்கி, வாழ்வுக்கு ஒளியேற்றுவார் என்பது அனைவரின் நம்பிக்கை. பல்வேறு பெயர்களில் அருள் வழங்கிக் கொண்டிருக்கும் பிள்ளையாரில், எந்த ராசியினர் எந்த பெயரில் உள்ள பிள்ளையாரை வணங்கினால் என்ன பலன் கிடைக்கும்
↧