சென்னை: குரு பகவான் சிம்மராசியில் இருந்து கன்னி ராசிக்கு சற்று முன் இடம் பெயர்ந்தார். குரு பெயர்ச்சியை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவில்களில் பரிகார பூஜைகள் செய்து வழிபட்டனர். வியாழன் கிரகத்தின் அதிபதியான குரு பகவான் ஒரு ராசியில் இருந்து, மற்றொரு ராசிக்கு செல்வது குருபெயர்ச்சி என அழைக்கப்படுகிறது. இன்று காலை 9:30 மணியளவில், குருபகவான் சூரியனின்
↧