சென்னை: கும்ப ராசி நேயர்களே!... ஆண்டின் ஆரம்பத்திலேயே சனிபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு பதினொன்றாமிடத்தில் வருவது தொழில் லாபத்தை அதிகரிக்கச் செய்யும். இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் ராகு கேது பெயர்ச்சி சுப பலன்களை கொடுக்கும். ராகு ஆறாமிடத்திற்கு வருவது எதிரிகளை வெல்லும் திறனை கொடுக்கும் கேது பன்னிரெண்டாமிடத்திற்கு வருவது தொழில் தொடர்பான வெளிநாட்டு தொடர்புகளைக் கொடுக்கும்
↧