சென்னை: விருச்சிக ராசி நேயர்களே! ஆண்டின் ஆரம்பத்திலேயே சனிபகவான் இரண்டாமிடத்திற்கு வருவது அசையா சொத்துகளான பூமி வீடு போன்றவற்றினை வாங்கும் யோகத்தினை கொடுக்கும். இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் ராகு கேது பெயர்ச்சி சுப பலன்களை அதிகமாக கொடுக்கும். ராகு ஒன்பதாமிடத்திற்கும் கேது மூன்றாமிடத்திற்கும் வருவது சிறப்பு. இந்த ஆண்டு துவக்கத்தில் உங்கள் ஜென்ம ராசிக்கு பதினொன்றாமிடத்தில்
↧