சென்னை : துலாம் ராசி நேயர்களே! ஆண்டின் ஆரம்பத்திலேயே சனிபகவான் மூன்றாமிடத்திற்கு வருவது புதிதாக வீடு கட்டி அதில் புதுமனை புகுவிழா நடத்தும் நன்மையைக் கொடுக்கும். ஆகஸ்ட் மாதம் நடைபெறும் ராகு கேது பெயர்ச்சி சுப பலன்களை அதிகமாக கொடுக்கும். ராகு பத்தாமிடத்திற்கும் கேது நான்காமிடத்திற்கும் வருவது சிறப்பு. {image-thulam45-22-1482373079.jpg tamil.oneindia.com} இந்த ஆண்டு செப்டம்பர் மாதம்
↧