இப்போது மழைகாலம் முடிந்து குளிர்காலம் ஆரம்பிக்கும் நிலையில் பலரும் தொண்டை பிரச்சனையால் அவதியுறுகின்றனர். தொண்டை அழற்ச்சிக்கு ஜோதிட ரீதியாக யார் காரணம் தெரியுமா? அதாங்க நம்ம ஹீரோ! சுக்கிரனேதான் என்கிறார் ஜோதிடர் அஸ்ட்ரோ சுந்தரராஜன். வெள்ளிக்கிழமையான இன்று இந்த கட்டுரை வாசகர்களுக்கு உபயோகமாக இருக்கும். அடிநா அழற்சி என்பது அடிக்கடி தொண்டைப் புண் மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தும்
↧