ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன் ஆண்டின் பதினோராவது மாதம் மாசி ஆகும். சூரியன் கும்பராசியில் சஞ்சாரிக்கிறார். இது கும்பமாதம் என்றும் போற்றப்படுகிறது. இம்மாதம் முழுவதும் புனித நீராட ஏற்ற காலமாகும். இந்தியாவில் உள்ள அனைத்து புண்ணியத் தீர்த்தங்களிலும், சமுத்திரக் கரையிலும், புனித நதிகளிலும் மாசி மாதத்தில் அமிர்தம் நிறைந்திருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இதன் காரணமாகவே இந்த மாதத்தில்
↧