-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் விநாயகர் சதுர்த்தி ஆண்டு தோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி அன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தி அன்று சங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது, அன்றைய தினம் விநாயகரை வழிபடுவதின் மூலம் நம் வாழ்க்கையில் சங்கடங்களைக் குறைத்துக் கொள்ளலாம் என்பது நம்பிக்கை. ஆனால் அவதரித்த நாளான விநாயகர் சதுர்த்தி வளர்பிறையில் கொண்டாடப்படுகிறது.
↧