-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி ஸ்தலங்களில் அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் என்று பக்தி மணம் கமழும். இந்த வருடம் ஜூலை 17ம் தேதி ஆடி மாதம் பிறக்கிறது. அன்றைய தினம் வெள்ளிக்கிழமையும் சேர்ந்து வருவதால் மாதப்
↧