சென்னை: மாசி மகம் திருவிழா திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. மகம் நட்சத்திர நாளான வரும் 19ஆம் தேதியன்று தேரோட்டம் நடைபெறுகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது திருச்செந்தூர் சுப்ரமணிய சவாமி கோவில். இங்கு ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடந்து வருகின்றன. மாசி மாதத்தில் நடைபெறும் திருவிழா தேரோட்டத்துடன்
↧