சென்னை: சரித்திரத்தில் அழியாப் புகழ் பெற்ற பல மாமன்னர்கள், சர்வாதிகாரிகள், மாவீரர்கள் ஆகியோர் செவ்வாயின் தீவிர ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் தான். செவ்வாய் வீரமான கிரகம். ரத்தகாரகன். அண்ணன் தம்பிகள், சகோதர சகோதரிகளின் பாசத்திற்குக் காரணம் இந்த செவ்வாய்தான். ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்ற நபருக்கு, உயிரைக் கொடுக்கும் அளவுக்கு விசுவாசிகள் கிடைப்பார்கள். மனத் துணிவு மிகுந்தவராக இருப்பார்.
↧