மதுரை: ஜாதகத்தில் சந்திரதோஷம் இருப்பவர்கள் அமாவாசைக்குப் பின்னர் வரக்கூடிய வளர்பிறை துவிதியை திதியில் விரதம் இருந்து மாலையில் சந்திர தரிசனம் செய்யவேண்டும். சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனம் கண்டால் சந்திரனின் பரிபூர்ண அருளைப் பெறலாம். இன்று மாலை சந்திர தரிசனம் செய்ய ஏற்ற நாள்
↧