திருப்பாவை - 22 அங்கண்மா ஞாலத்தரசர் அபிமானபங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழேசங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போலசெங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய். பாடல் விளக்கம்: இந்தப் பாசுரத்தில் கோபியர்கள் கண்ணனின் அருளைப் பெறவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
↧