{image-23-nakshatras-30.jpg tamil.oneindia.com}அசுவினி: மனதில் குழப்பம் அதிகரிக்கும். பரணி: வாகனப் பராமரிப்பிற்க்காக செலவுகள் அதிகரிக்கும். கார்த்திகை: வீடு நிலம் வகைகளில் நற்பலன்கள் உண்டாகும். ரோகிணி: அம்மாவின் உடல் நலத்தில் கவனம் தேவை. மிருகசீரிடம்: மனதில் தெளிவு உண்டாகும் திருவாதிரை: சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். புனர்பூசம்: குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பூசம்: பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை.
↧