சென்னை: சிம்ம ராசிக்காரர்களே! ஆண்டின் ஆரம்பத்திலேயே சனிபகவான் சுபஸ்தானத்திற்கு வருவது இதுவரை இருந்து வந்த கஷ்டநஷ்டத்தை நீக்கும் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் ராகு கேது பெயர்ச்சி சுப அசுப பலன்களை கலந்து கொடுக்கும். இந்த ஆண்டு துவக்கத்தில் இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால் பண வரவு சிறப்பாக இருக்கும் குடும்பத்தில் நிம்மதி நிலவும் செப்டம்பர் மாதம்
↧