சென்னை: துர்முகி தமிழ் புத்தாண்டு பிறக்கப்போகிறது. மேஷம் முதல் கன்னி வரை ராசிக்காரர்கள் பலன்களை அறிந்து கொண்டிருப்பீர்கள். துலாம் முதல் மீனம் வரை ராசிக்காரர்களுக்கு துர்முகி தமிழ் புத்தாண்டு ராசி பலன்களை தெரிந்து கொள்வோம். துலாம்: இனிய புத்தாண்டு வாழ்த்துக்களோடு ஸ்ரீதுர்முகி வருஷத்தில் அடி எடுத்து வைக்கும் துலாம் ராசி அன்பர்களே இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும்
↧