சென்னை: மேஷ ராசியில் சூரியன் நுழைகின்ற தொடக்கமே தமிழ்ப் புத்தாண்டாகும். மங்களகரமான மன்மத வருஷம் பங்குனி மாதம் 31ம் தேதி (13-04-2016) புதன் கிழமை சப்தமி திதி, புனர்பூசம் நட்சத்திரம் சுகர்மம் நாமயோகம் வணிசை கரணம் சித்த யோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் இரவு 07-48 மணியளவில் துலாம் லக்கினத்தில் மங்களகரமான துர்முகி வருஷம் பிறக்கிறது. 60
↧