-அஸ்ட்ரோ சுந்தரராஜன் மகா சிவராத்திரி இன்று சிவ ஆலயங்களில் விமரிசையாக கொண்டாடப்பட்டு கூருகிறது. இந்த நாளில் சிவ பக்தர்கள் அணியும் விபூதி எனப்படும் திருநீரு தயாரிக்கும் முறையை அறிந்து கொள்வோம். விபூதி தயார் செய்ய உபயோகிக்கும் சானத்தின் தன்மையை கொண்டு விபூதியை நான்கு வகைகளாகவும் அந்த சானத்தை தரும் பசுக்களின் தன்னையை கொண்டு ஐந்து வகைகளாகவும்
↧