அசுவினி: செல்வச் சேர்க்கை அதிகரிக்கும் பரணி: புத்தியில் தடுமாற்றம் உண்டாகும். கார்த்திகை: வீண் அலைச்சலை தவிர்க்கவும். ரோகிணி: வெளியூர் பயணத்தினால் நன்மை உண்டாகும் மிருகசீரிடம்: சோம்பல் அதிகரிக்கும் திருவாதிரை: லாபம் அதிகரிக்கும் புனர்பூசம்: செயல்களில் கவனம் தேவை பூசம்: தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் ஆயில்யம்: அதிகாரிகளால் தொல்லை உண்டாகும் மகம்: வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்பைத் தரும்
↧