சென்னை: இன்று காதலர் தினம். உலகமே கொண்டாடுகிறது. பரிசு பொருட்களையும் வாழ்த்துகளையும், அன்பு முத்தங்களையும் காதல் ஜோடிகள் பரிமாறி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மனித குலம் தோன்றியதில் இருந்தே காதலும் இருந்து வருகிறது. காதலுக்கு கிரகங்களும் காரணமாக இருக்கின்றன. லட்சங்களை செலவு செய்து கஷ்டப்பட்டு திருமணம் செய்து வைத்தாலும் அதை போற்றி பாதுகாக்காமல் பாதியில் ரத்து செய்து
↧