சென்னை: பிள்ளையார் சுழி போட்டு எந்த செயலையும் தொடங்குவது இந்துக்கள் வழக்கம். வீட்டிலே, கோவிலிலோ எந்த விழா என்றாலும் முதல் பூஜை, ஹோமம் கணேசருக்குத்தான். இத்தகைய சர்வ வல்லமை பொருந்திய பிள்ளையார் திருவிழாவை இந்த நாடே கோலாகலமாக கொண்டாடுகிறது. விநாயகர் சதுர்த்தி விழா எப்படி வந்தது? ஏன் சதுர்த்தி நாளில் விநாயகருக்கு விழா எடுக்கிறார்கள் என்ற கேள்விக்கு
↧