அசுவினி: செலவுகள் அதிகரிக்கும் பரணி: நினைப்பது நிறைவேறும் கார்த்திகை: பெரியவர்களை விரோதித்துக் கொள்ள வேண்டாம் ரோகிணி: பண வரவு அதிகரிக்கும் மிருகசீரிடம்: தொழிலில் கவனம் தேவை. திருவாதிரை: எல்லா முயற்சிகளும் வெற்றியடையும். புனர்பூசம்: கவனச் சிதறலால் கஷ்டநஷ்டம் உண்டாகும் பூசம்: பரம்பரை சொத்து மூலம் பண வரவு உண்டாகும் ஆயில்யம்: சிந்தனையில் குழப்பம் உண்டாகும். மகம்: அலைச்சல்
↧