சென்னை: நாக்கு ஒரு அற்புத பொருள். சொர்கத்தின் திறவுகோலும் அது தான். நரகத்தின் வாசல்படியும் அது தான். மனிதர்களின் மிக முக்கியமான ஆயுதம் நாக்குதான். அதை விளக்க ஒரு அற்புதமாக கதை ஒன்று உள்ளது. கதையுடன் இன்றைய சுக்கிரவார பதிவை பார்க்கலாம். இனிமையும்... கசப்பும் குரு ஒருவருக்கு பேரழகியான ஒரு மகள் இருந்தாள், அதனால் அவளை திருமணம்
↧