-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் சென்னை: திருகோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் ஆலயம் மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகபோற்றப்படுகிறது. இத்தலம் பெரியாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகியோரால் பாடப் பெற்றது. புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையான இன்று பல்வேறு சிறப்புகள் நிறைந்த திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமியநாராயணபெருமாள் திருக்கோயில் பற்றி அறிந்து கொள்வோம். ஹிரண்யவதம் நிகழும் பொருட்டு
↧