-ஜோதிடர் பேராசிரியர் கே. ஆர். சுப்ரமணியன் கல்வி ஓர் அழியாச் செல்வம் என்று வான்புகழ் வள்ளுவர் கூறியுள்ளார். பணம், பொருள், சொத்துக்கள், வீடு, நிலபுலன்கள் எல்லாம் செல்வம் எனப்படுகிறது. இவை அழியக்கூடியவை. மேலும், இவை கொடுக்கக் கொடுக்க குறையக் கூடியது. அழிவு இல்லாதது கல்விச் செல்வம். கொடுக்கக் கொடுக்க வளரக் கூடியது. கல்வி அறிவில்லாத ஒருவருக்கு கற்றுத்
↧