அசுவினி: எண்ணங்களில் தடை உண்டாகும். பரணி: செயல்களில் கவனம் தேவை. கார்த்திகை: எல்லா முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். ரோகிணி: பரம்பரை சொத்துக்கள் மூலம் பண வரவு அதிகரிக்கும். மிருகசீரிடம்: சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும். திருவாதிரை: தேவையற்ற செலவுகளில் கவனம் தேவை புனர்பூசம்: எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும் பூசம்: போக்குவரத்தில் கவனம் தேவை. ஆயில்யம்: தொழில் கூட்டாளிகளுடன்
↧