சென்னை : ஐப்பசி மாதத்தில் வீடு கிரகப்பிரவேசம் செய்ய, புது வண்டி வாங்க தொழில் தொடங்க நல்ல நாட்களை ஜோதிடர்கள் குறித்துள்ளனர். இந்த நாட்களில் புதுவீடுகள் குடியேறலாம். வாஸ்து தினம் புது வீடு கட்டுவதற்கு மனையில் வாஸ்து செய்வது மிகவும் அவசியம். இந்த மாதத்தில் வாஸ்துபகவான் விழித்திருக்கும் நாள் குறிக்கப்பட்டுள்ளது. ஐப்பசி மாதம் 11ம் தேதி வியாழன்
↧