அசுவினி: எதிர்பாராத செலவுகள் உண்டாகும். பரணி: பண வரவு அதிகரிக்கும். கார்த்திகை: மன சிந்தனையில் தடை உண்டாகும். ரோகிணி: அப்பாவுக்காக செலவுகள் அதிகரிக்கும் மிருகசீரிடம்: வியாபாரக் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். திருவாதிரை: வியாபாரக் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். புனர்பூசம்: வியாபாரம் மேன்மை நிலை அடையும். பூசம்: கடன் வாங்கும் நிலை உருவாகும். ஆயில்யம்: குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும்.
↧