சென்னை: தனுசு ராசி நேயர்களே! ஆண்டின் ஆரம்பத்திலேயே சனிபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு வருவது சுய முயற்சி மூலம் பண வரவை அதிகமாகக் கொடுக்கும். இந்த ஆண்டு துவக்கத்தில் உங்கள் ஜென்ம ராசிக்கு பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால் சொந்தமாக செய்யும் தொழில் சிறப்பாக இருக்கும். {image-dhanusu-rasi-24-1482550914.jpg tamil.oneindia.com} செப்டம்பர் மாதம் குரு உங்கள் ஜென்ம ராசிக்கு
↧