சென்னை: சூரியன் கும்பராசியில் சஞ்சாரிப்பதால் இது கும்பமாதம் என்றும் போற்றப்படுகிறது. தமிழ் மாதங்களில் இது 11வது மாதமாகும். இந்தியாவில் உள்ள அனைத்து புண்ணியத் தீர்த்தங்களிலும், சமுத்திரக் கரையிலும், புனித நதிகளிலும் மாசி மாதத்தில் அமிர்தம் நிறைந்திருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இதன் காரணமாகவே இந்த மாதத்தில் நீர்நிலைகளில் புனித நீராடுவதை இந்துக்கள் பழக்கமாகக் கொண்டுள்ளனர். முனிவர்களும், சித்தர் பெருமக்களும்
↧