சென்னை: இந்த ஆண்டு துவக்கத்தில் உங்கள் ஜென்ம ராசிக்கு ஒன்பதாமிடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால் செல்வச் செழிப்பு மனதிற்கு திருப்தி தருவதாக இருக்கும் ஆண்டின் இறுதியில் குரு உங்கள் ஜென்ம ராசிக்கு பத்தாமிடத்திற்கு வருகிறார். தொழில் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். ஆண்டின் ஆரம்பத்திலேயே சனிபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் வருவது செலவினங்கள் அதிகரிக்கச் செய்யும். இவ்வாண்டு
↧