ஜோதிடவியலில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் காலம் ஐப்பசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. ஐப்பசி மாதம் தமிழ் மாதங்களில்-சித்திரை தொடங்கி 7வது மாதமாகும். ஐப்பசி மாதம் துலாம் மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. சித்திரை மாதத்தில் சூரியன் உச்சமென்றும், ஐப்பசி மாதத்தில் நீசம் என்றும் சோதிட சாஸ்திரம் கூறுகின்றது. துலா ராசியில் சுக்கிரன் ஆட்சி. மேஷ ராசியில் நீசமடையும்
↧