சென்னை: அனுமன் ஜெயந்தி வட இந்தியாவில் சித்திரை பவுர்ணமி தினத்திலும், சில மாநிலங்களில் வைகாசி பவுர்ணமி தினத்தில் கொண்டாடப்படுகிறது. அனுமன் ஜெயந்தி தினமான இன்று அனுமனைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் நமது வாசகர்களுக்காக அளித்துள்ளார் ஜோதிடர் அஸ்ட்ரோ சுந்தரராஜன். அனுமனின் ஜாதகம், அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவர் கூறிய கதை ஆகியவை இடம்
↧