{image-23-nakshatras-30.jpg tamil.oneindia.com}அசுவினி: காரியங்களில் தடை உண்டாகும். பரணி: குடும்ப வருமானம் அதிகரிக்கும். கார்த்திகை: சிந்தனையில் தடுமாற்றம் உண்டாகும். ரோகிணி: தந்தைக்காக செலவினங்கள் அதிகரிக்கும். மிருகசீரிடம்: எதிர்பாராத யோகம் உண்டாகும். திருவாதிரை: வாகனங்களைக் கையாளுவதில் கவனம் தேவை. புனர்பூசம்: இல்லறத்துணையின் உதவி கிடைக்கும். பூசம்: தொழில் கூட்டாளிகளுடன் சச்சரவு உண்டாகும். ஆயில்யம்: உடல் ஆரோக்கியம் மேம்படும். மகம்: எதிரிகளின்
↧