சென்னை: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் நிழல் கிரகமாக அறியப்படும் ராகு பகவான், தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்த ஆண்டு மே மாதத்தில் வக்கிரநிலையிலே கும்ப ராசிக்கு நுழைய உள்ளார். இது சனி பகவானின் சொந்தமான ராசி என்பதாலும், இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் பிரதிபலிக்கும் என ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ராகு பகவான்
↧