Guru peyarchi 2025: 2025 இல் முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதில் குருப்பெயர்ச்சியும் ஒன்று. திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி மே 14 ஆம் தேதி குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. குருவின் பார்வை பலத்தால் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப் போகும் 5 ராசியினர் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். ஞானக்காரகன், கல்விக் காரகன், செல்வக் காரகன் என்று
↧