சனிப்பெயர்ச்சி: நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் நல்ல பலன்களையும், கெட்ட பலன்களையும் சமமாக கொடுக்க கூடியவர். இந்த சனிப்பெயர்ச்சியில் கடகம் ராசியினருக்கு அபரிமிதமான பலன்களை சனி பகவான் கொடுக்கப் போகிறார். கடக ராசியினருக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். கிரகங்களின் பெயர்ச்சிகளில் முக்கியமான பெயர்ச்சியாகப் பார்க்கப்படுவது சனி பகவான்
↧