மதுரை: ராமேஸ்வரத்தில் பாம்பன் பாலம் திறப்பு விழாவுக்காக தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஸ்டாலின் அவமானப்படுத்தி விட்டதாகவும், இதற்காக தமிழக மக்களிடம் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது :- கடந்த 4 ஆண்டுகளில்
↧