-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன் சென்னை: சூரியன் மேஷ ராசிக்குள் புகும் நாள்தான், சித்திரை முதல்நாள். இதுவே தமிழ் புத்தாண்டாகவும் கொண்டாடப்படுகிறது. சூரியன் சித்திரை மாதத்தில் முதல் ராசியான மேஷத்தில் உதயமாகி, பங்குனி வரை 12 ராசிகளிலும் சஞ்சரித்து, மறுபடியும் சித்திரையில் மேஷ ராசியில் உதயமாகும். இதுவே சித்திரை வருடப்பிறப்பு ஆகும். சித்திரை மாதத்தில் பல சிறப்பு மிக்க
↧