சென்னை: குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள குரு பகவான் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை, பரிகார பூஜைகள் களை கட்டியுள்ளன. பல்வேறு ஆலயங்களில் நடைபெற்ற பரிகார பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தங்களின் ராசிக்கேற்பு பரிகாரம் செய்து குருபகவானை வழிபட்டனர். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வதை குரு பெயர்ச்சியாக
↧